திருவொற்றியூர் தியாகராஜசுவாமி மாசிப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொட
திருவொற்றியூர் ஸ்ரீ வடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீ தியாகராஜசுவாமி பிரம்மோற்சவ மாசிப்பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தின் மிகப் பழமையான திருக்கோயில்களில் ஒன்றான திருவொற்றியூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொண்டை…