அய்யா வைகுண்டர் 191-வது அவதாரத் திருநாளையொட்டி ஆகம ஊர்வலம்
அய்யா வைகுண்டர் 191-ஆவது அவதாரத் திருநாளையொட்டி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற அகிலத் திரட்டு ஆகம ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு என்ற ஊரில்…