திருமயம் அருகே உள்ள குலமங்கலத்தில் அருள்மிகுமது உடைய பராசக்தி கோவிலில் தேரோட்டம்
திருமயம் அருகே உள்ள குலமங்கலத்தில் அருள்மிகு மது உடைய பராசக்தி கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான் பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் ஏராளமான…