புதுக்கோட்டையில் மாநில அளவிலான ஓபன் செஸ் போட்டி: திருவள்ளூர் வீரருக்கு முதல் பரிசு
புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் மாநில அளவிலான ஓபன் சதுரங்க போட்டியில் திருவள்ளூர் சுரேந்தர் முதல் பரிசும் தூத்துக்குடி சேர்ந்த மித்ரன் ஆனந்த் இரண்டாம் பரிசும்…