போலீஸ் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்..!
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே காவலர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…