நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் : குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்..!
திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வட்டாட்சியா் கே.துரைராஜ் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி…