புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவர் எஸ். ராமச்சந்திரன் தாயார் மறைவுக்கு அமைச்சர்கள் உள்பட திரளானோர் அஞ்சலி
புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவர் எஸ். ராமச்சந்திரன் தாயாரின் இறுதிச்சடங்கில் தமிழக அமைச்சர்கள் உள்பட திரளானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவர் S.R…