ஆவுடையார் கோவில் அருகே 10 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பம், முக்குடை கோட்டுருவ நடுகல் கண்டுபிடிப்பு
ஆவுடையார் கோவில் அருகே குண்டோடி காளியாக வழிபாட்டிலிருக்கும் மகாவீரர் சிற்பமும், முக்குடை கோட்டுருவ நடுகல்லும் கண்டுபிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கொடிக்குளம் பொறியியல் மாணவர் அபிமன்யு,…