குடியரசு நாள் விழா… புதுக்கோட்டையில் ஆட்சியர் கவிதா ராமு கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் அளிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் 74 -ஆவது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தேசியக் கொடி ஏற்றினார். புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் இந்தியாவின் 74 -ஆவது…