இயற்கை வளங்கள் பாதுகாப்பு- யோகா கலை முக்கியத்துவம்: நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொள்ளும் இளைஞருக்கு வரவேற்பு
இயற்கை வளங்களை பாதுகாக்கவும் யோகா கலை முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் மைசூரை சேர்ந்த கிருஷ்ணா நடை பயணமாக புதுக்கோட்டைக்கு வருகை தந்தவர்க்கு வரவேற்பு இயற்கை வளங்களை பாதுகாப்பதின் அவசியத்தை…