பத்திரிகையாளர்களின் நலன் காக்கும் முதல்வர்… நன்றி பாராட்டும் ஓய்வூதியதாரர்கள்…
பத்திரிகையாளர்களின் நலன் காக்கும் முதல்வர் ஸ்டாலின் என ஓய்வூதியம் பெற்ற பத்திரிகையாளர்கள் நன்றி பாராட்டியுள்ளனர். பத்திரிகையாளர்களின் பணியினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர் களை…