வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளியில் தமுஎகச திருகோகர்ணம் கிளை மாநாடு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருக்கோகர்ணம் கிளை மாநாடு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது . கிளைத் தலைவர் முனைவர் சு.துரைக்குமரன் தலைமை வகித்தார்.…