திராவிடர் கழக மூத்த முன்னோடி நாமக்கல் சண்முகம் நூறாவது அகவை தின விழா: தலைவர்கள் நேரில் வாழ்த்து
திராவிடர் கழகத்தின் ஒரு அங்கமாக தந்தை பெரியார் உருவாக்கிய பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவன அறக்கட்டளையின் தலைவராக தந்தை பெரியாரால் நியமிக்கப்பட்டவரும், திராவிடர் கழகம் தோன்றிய நாள்…