புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகள் மே 25, 26 ல் ஆய்வு: ஆட்சியர் தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகள் மே 25 மற்றும் 26 ல் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: கடல் மீன்வளத்தை பாதுகாக்கும்…