சர்வதேச யோகா தினம்: திருவொற்றியூரில் யோகா பயிற்சி
திருவொற்றியூரில் நடைபெற்ற யோகா தின பயிற்சி முகாம் நடைபெற்றது. சர்வதேச யோகா தினத்தையொட்டி திருவொற்றியூர் நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற யோகா பயிற்சியில், நீதிபதிகள் சரவணகுமார், வசந்தகுமார்,…