புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு விழாவில் 1,397 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.379.30 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டையில் புதன்கிழமை(ஜுன்8) நடைபெறவுள்ள அரசு விழாவில் ரூ.81.31 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 140 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.143.05 கோடி மதிப்பீட்டிலான…