தொண்டைமான் மன்னர்கள் காலத்தில் கட்டிய சத்திரத்தில் கல்வெட்டுகள்: தொல்லியல் ஆய்வுக்கழகம் கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை விஜய ரெகுநாத தொண்டைமான் மன்னர் 1781 ஆம் ஆண்டு பயணிகள் இளைப்பாறுவதற்காக தனது தாயார் பெயரில் கட்டிய சத்திரத்தில் இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு புதுக்கோட்டை மாவட்டம்,…