ஈரோடு மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி
கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் அதிகமான வரத்து காரணமாக 90 சதவீதம் விற்பனை ஆனதால் வாங்கியவர்களும் விற்றவர்களும் திருப்தியடைந்தனர். ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரம் தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது…