தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர்.ஜான் பாண்டியன் பேரனும், இளைஞரணி தலைவர் ஜா.வியங்கோ பாண்டியனின் மகன் வி.அதியன் ஜான் பாண்டியனின் பிறந்தநாள் விழா சென்னையில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்த பிறந்தநாள் விழாவில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக ஈரோடு மாவட்டத் தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
தமமுக நிறுவனர் இல்ல பிறந்தநாள் விழா.. ஈரோடு மாவட்டத்தலைவர் நேரில் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஈரோடு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தலைவர் செல்வராஜ்