Close
ஏப்ரல் 4, 2025 11:04 காலை

இந்திரா காந்தி சிலைக்கு, ரெக்ஸ் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

இந்தியாவின் இரும்பு பெண்மணி முதல் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி  பிறந்தநாள் விழா திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது.

திருச்சி புத்தூரில் உள்ள இந்திரா காந்தி  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, மாநில இளைஞரணி தலைவர் விச்சு லெனின் பிரசாத், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், பொதுக்குழு உறுபினர் பேட்டரிக் ராஜ்குமார், கவுன்சிலர் விமலாராணி, கே ஆர் ராஜலிங்கம், கே.டி பொன்னன், தட்சிணாமூர்த்தி, என் ஜி ஓ திருக்கண்ணன், கோட்டத் தலைவர்கள் மலர் வெங்கடேஷ், கிருஷ்ணன், பிரியங்கா பட்டேல், கனகராஜ், தர்மேஷ் ஜெயம் கோபி, ஆர் ஜி முரளி, பகதூர்ஷா, மணிவேல், பாக்கியராஜ், இஸ்மாயில், எட்வின் ராஜ், ராஜா டேனியல், ஆராய்ச்சித்துறை பாண்டியன், மனித உரிமை துறை எஸ் ஆர் ஆறுமுகம், மகிளா காங்கிரஸ் சீலாசெலஸ், இலக்கிய அணி பத்மநாபன், ஐடி பிரிவு அரிசி கடை டேவிட், ஊடகப்பிரிவு செந்தில் குமார் ,மணிகண்டம் பாபு, கருணாகரன், இளைஞர் காங்கிரஸ் பாலகுமார், எழிலரசன், ஜீவாநகர் மனோகர், கிருஷ்ணா, கேபிள் முரளி, ஜானகி, விமலா, கிருஷ்ணன், ஜீவா நகர் முரளி, பாலசுப்பிரமணியன், கொடியாலம், கே வி எம் சுக்ரோ, சரவணகுமார், விஜய் பக்தன், மதுரை பாண்டியன், ஜீவா, மனோகரன், ஆர் கண்ணன், ஒளி முகமது, விண் நகர் பெரியசாமி, அன்பு ஆறுமுகம், அண்ணாதுரை, அருள், வரகனேரி இஸ்மாயில் , சையது இப்ராஹிம், கே மூர்த்தி, சுரேஷ்குமார், கிட்டு பாய் மாரீஸ்வரி, வாசுகி ,சுமதி, புனிதா, கேப்டன், ஜி சுமதி, பால் உடையார், ராஜேஸ்வரி, நடராஜன், கண்ணன், சாகுல் ஹமீது, பன்னீர், அருள் பி. சண்முகம், ஜான் பிரிட்டோ, செந்தமிழ் செல்வன், பெல்ட் சரவணன், ஆயிஷா பார்வதி, அஞ்சுகம், புஷ்பம், எம்.சுமதி, ஜாபர் பாய், சத்யநாதன், ஜெகதீசன், செல்வகுமார், பாபுபாய், மகேஷ், சிட்டு மைந்தன் நாகராஜன் ரங்கசாமி அண்ணாதுரை ஜாகிர் உசேன் ஷேக் தாவூத் கலியபெருமாள் சம்பத் இமானுவேல் ரமேஷ் செல்வராஜ் சத்யநாதன் அண்ணாதுரை ஐஎன்டிசி ராஜேந்திரன் நடராஜன் கலியபெருமாள் அஞ்சு மாரீஸ்வரி கோகிலா விதிஷா சுதர்சினி கவிதா ரீகன் ஏர்போர்ட் ராமலிங்கம் மகாலட்சுமி மலர் பாப்பாத்தி லட்சுமி சாவித்திரி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top