முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக இணைந்த திமுக, அமமுகவினர்..
கோபி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் அப்பகுதியைச் சேர்ந்த திமுக மற்றும் அமுமுக நிர்வாகிகள் அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தனர். கோபி சட்டமன்ற தொகுதிக்கு…