நாமக்கல்லில் நாளை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் நாளை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும்…

பிப்ரவரி 27, 2025

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 982.6 டன் நெல் கொள்முதல்: நாமக்கல் கலெக்டர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், இந்த ஆண்டு, இதுவரை 201 விவசாயிகளிடம் இருந்து 982.64 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.…

பிப்ரவரி 27, 2025

உடுப்பி கிருஷ்ணர் கோயில் புதிய மடாதிபதி நாமக்கல் வருகை: பக்தர்களுக்கு அருளாசி

உடுப்பி கிருஷ்ணர் கோயில் புதிய மடாதிபதி நாமக்கல்லுக்கு வருகை தந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். கர்நாடகா மாநிலம் உடுப்பியில் பிரபலமான கிருஷ்ணர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு…

பிப்ரவரி 27, 2025

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் மதிவேந்தன் வழங்கல்

மக்களுடன் முதல்வர் 3ம் கட்ட சிறப்பு முகாம்களில், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு 295 பயனாளிகளுக்கு ரூ.1.34 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை…

பிப்ரவரி 27, 2025

மேயர், துணை மேயர் வார்டு வாரியாக மக்கள் குறைகளை கேட்க வேண்டும்: மாநகராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்

மேயர், துணை மேயர் வார்டுகளில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் குறைகளை கேட்க வேண்டும் என நாமக்கல் மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நாமக்கல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர்…

பிப்ரவரி 27, 2025

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக தீர்மானம்

வருகிற மார்ச் 1ம் தேதி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் அனைத்து வார்டுகளிலும், திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை…

பிப்ரவரி 26, 2025

அரசு திட்டங்களைப் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்: கலெக்டர்

அனைவரும் அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என, விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உமா பேசினார். நாமக்கல் தாலுகா லாரி…

பிப்ரவரி 25, 2025

நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்வு

நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 4.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை,…

பிப்ரவரி 23, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 23, 2025

பரமத்தி வேலூர் ராஜவாய்க்காலில் நாளை 22ம் தேதி தண்ணீர் நிறுத்தம்

பரமத்தி வேலூர் மோகனூர் வழியாக பாய்ந்து செல்லும் காவிரி பாசன வாய்க்காலான ராஜவாய்க்காலில் பராமரிப்பு பணிக்காக நாளை 22ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு தண்ணீர் நிறுத்தப்பட…

பிப்ரவரி 21, 2025