நாமக்கல் புதிய பஸ் நிலையத்தின் செயல்பாடு : அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு..!
நாமக்கல் : நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் இயக்கப்படுவதை, அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, முதலைப்பட்டியில் ரூ. 20 கோடி…