வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் பி.எட். மற்றும் எம்.எட் முதலாமாண்டு தொடக்க விழா
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி யில் பி.எட். மற்றும் எம்.எட்முதலாமாண்டு துவக்க விழா நடைபெற்றது. புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் பி.எட் மற்றும் எம்.எட்முதலாமாண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின்…