தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும்: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி வலியுறுத்தல்
எளிய மக்களின் வாழ்வு மேம்பட தமிழ்நாடு வங்கி உருவாக் கப்பட வேண்டும் என்றார் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி. புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட கூட்டுறவு…