புதுக்கோட்டை அருகே வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு: 32 பேர் காயம்
புதுக்கோட்டை அடுத்த வடமலாப்பூரில் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி 32 பேர் காயமடைந்தனர். தமிழ்நாட்டிலேயே…