நாளை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து…!
புதுகை நகரியம் மற்றும் சிப்காட் துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (25.11.2023-சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கம்…