சிவகங்கை மாவட்டத்தில் ரூ.61 லட்சத்தில் திட்டப்பணிகள்: அமைச்சர் பெரியகருப்பன் திறப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மற்றும் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் ரூ . 61 . 58 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 3 திட்டப்பணிகள் தொடங்கி…