திருவண்ணாமலையில் மாசி மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலையில் மாசி மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே…

மார்ச் 12, 2025

புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி திருவண்ணாமலையில் வெட்டிக் கொலை

முன்விரோதம் காரணமாக புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி ஐயப்பன் திருவண்ணாமலை அடுத்த நீலந்தாங்கல் ஏரி கோடி பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். புதுச்சேரியில் பிரபல ரவுடியான ஐயப்பன் மீது…

மார்ச் 11, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம்

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகம் வாயிலாக நடத்தப்பட்டு வந்த தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முகாம் மார்ச் 2-ம் வாரம் முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்…

மார்ச் 11, 2025

கலசப்பாக்கத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கீழ்ப்பாலூர் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்…

மார்ச் 11, 2025

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்: 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் முக்கிய ஆன்மீக கோவில்களில் ஒன்றாகும்.…

மார்ச் 10, 2025

அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…

மார்ச் 10, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் தின விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.…

மார்ச் 9, 2025

பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கையை தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள சடையனோடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் உத்தரவின்படி மார்ச் 1 முதல் 5 வயது நிரம்பிய குழந்தைகளை 2025-…

மார்ச் 9, 2025

அரசின் திட்டங்கள் மற்றும் பணிகளை விரைந்து செயல்படுத்துங்கள் :அமைச்சர் அறிவுறுத்தல்

அரசின் திட்டங்கள் மற்றும் பணிகளை எவ்வித தொய்வின்றி விரைந்து செயல்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அறிவுறுத்தினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில்…

மார்ச் 8, 2025

தமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்கள் பிறந்தநாள் அன்று இலக்கிய கருத்தரங்கம்: ஆட்சியர் அறிவிப்பு

தமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்கள் ஆகியோரின் பிறந்த நாள் அன்று இலக்கிய கருத்தரங்குகள் நடைபெற உள்ளது என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…

மார்ச் 8, 2025