Close
டிசம்பர் 5, 2024 2:10 காலை

பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளிக்கு பணி நிறைவு பாராட்டு விழா

பொன்மலை ரயில்வே பணிமனையில் நடந்த பணி நிறைவு பாராட்டு விழா

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் டீசல் பகுதியில் 37 ஆண்டுகள் ஒரே பிரிவில் பம்பு & பிளேயரில் கலாசியாக சேர்ந்து சீனியர் டெக்னீசியனாக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெறும் பெரியசாமி டீசல் ஷாப்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.

இதில் டீசர் ஷாப் கண்கணிப்பாளர்கள் இந்திரகுமார், செந்தில்நாதன், ஜூனியர் இன்ஜினியர் ராஜகோபால், அவருடன் பணி புரியும் கே.சி.நீலமேகம், காளியப்பன், உதயகுமார், மார்ட்டின், ஜஸ்டின், உலகநாதன், செல்வராஜ், திருமுருகன், பத்மநாதன், மணிகண்டன், உத்திரவேல், நளனி, திவ்யா மற்றும் எஸ்.ஆர்.எம். .யூ நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு பெரியசாமிக்கு பொன்னாடை போர்த்தி, பாராட்டி, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top