ஈரோடு மாவட்டம் ஈரோடு துணை மின் நிலைய வீரப்பன்சத்திரம், நாராயணவலசு மின் பாதை மற்றும் திங்களூர் துணை மின் நிலையத்தில் நாளை (டிச.13ம் தேதி) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதன் காரணமாக நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு துணை மின் நிலைய வீரப்பன்சத்திரம், நாராயணவலசு மின் பாதை (காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை):-
மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:- காந்தி நகர் 2, 3, சம்பத் நகர், ராணி நகர், சஞ்சய் நகர், சோலை மருத்துவமனை, பெரியவலசு, பாரதிதாசன் வீதி, வள்ளியம்மாள் வீதி 2, 3, நேதாஜி நகர், மாணிக்கம்பாளையம் சாலை, தில்லை வீதி, எம்.ஜி.ஆர்.நகர், வீரப்பன்சத்திரம், எஸ்.ஜி.வலசு, சிஎன்சி கல்லுாரி பகுதி, மோகன்குமாரமங்கலம் வீதி, நாராயணவலசு, மாணிக்கம்பாளையம், நல்லிதோட்டம், காமதேனு நகர், வெட்டுக்காட்டுவலசு மற்றும் கைகாட்டிவலசு.
திங்களூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:- பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டண் பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம், மேட்டூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், தலையம்பாளையம், குள்ளம்பாளையம், வீராணம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கராண்டிபாளையம், பொன்முடி, கீழேரிபாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன் பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப் பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், சி.எம்.பாளையம், எல்லப்பாளையம், கோமையன் வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீநகர்.