Close
ஏப்ரல் 3, 2025 11:34 மணி

ஐக்கிய விவசாயிகள் முன்னணி கருத்தரங்கில் நூல்கள் வெளியீடு

தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி கருத்தரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்

தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி கருத்தரங்கி பொறியாளர் கோ. திருநாவுக் கரசு எழுதிய மழைநீர் சேகரிப்பு பாசனம் வெள்ள வறட்சி தடுப்பு ஓர் ஆய்வு என்ற நூலும், வரலாறு நெடுக தொடரும் உழவர்களின் அவலம், உறைந்துபோன அடிமை நிலை என்ற இரண்டு சிறு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

முதலாவது புத்தகத்தை தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி பெற்றுக் கொள்கிறார்.

இரண்டாவது புத்தகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் வெளியிட ஜனசக்தி ஆசிரியர் லெனின் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top