Close
மே 23, 2025 12:26 மணி

துப்புரவு பணியில் சென்னை துறைமுக ஊழியர்கள்…

சென்னை

கடற்கரையில் துப்புரவுப்பணியில் ஈடுபட்ட துறை முக ஊழியர்கள்

துப்புரவு பணியில் துறைமுக ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் ‘சுத்தமான கடற்கரை, பாதுகாப்பான கடல்’ என்ற திட்டத்தின்கீழ் சென்னை கடற்கரை பகுதிகளில்

சென்னை

சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால் தலைமையில் வெள்ளிக்கிழமை துப்புரவு பணிகளில்  400-க்கும் மேற்பட்ட துறைமுக ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top