உலக நாயகன் கமல்ஹாசனின் 68- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட மக்கள் நீதி மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்வின் போது விருதுநகரில் எச்ஐவி பாதிக்கப்பட்ட நல சங்கத்திற்கு காரியாபட்டி எஸ்பிஎம் டிரஸ்ட் நிறுவனர் எம். அழகர்சாமி இலவச மருந்து பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் , ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.