Close
செப்டம்பர் 20, 2024 7:17 காலை

மாவட்ட திட்டமிடும் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் தேர்தல்: புதுக்கோட்டை ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை

மாவட்ட திட்டமிடும் குழுவிற்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் மெர்சி ரம்யா ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட திட்டமிடும் குழுவிற்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சாதாரணத் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்துமாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 23.06.2023  வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள,  மாவட்ட திட்டமிடும் குழுவிற்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சாதாரணத் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா,  (22.06.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top