Close
செப்டம்பர் 20, 2024 3:58 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து

புதுக்கோட்டை

தமிழக அரசின் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு கவிஞர் தங்கம்மூர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர் பெருந்தகைகளுக்கு  கவிஞர் தங்கம் மூர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்கள்…

மு.காளிமுத்து ( ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரிய செங்கீரை).

சு.பாலு, (ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. தீயூர். ஆவணம்).

செ. ஜெயராஜ், (ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இலுப்பூர்).

ஆ. சாந்தி, (ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கல்லூர்)

கா. சேகர், (அரசு மேல்நிலைப்பள்ளி. அத்தாணி).

வி. சரோஜா, (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. கொத்தமங்களப்பட்டி).

மா. செல்வமணி. (மு.சி.த.ராம. இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, குழிபிறை).

மா. மதியழகன். (இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை)

வி. டைப்ட்டஸ், (அரசு உயர்நிலைப்பள்ளி, திருமணஞ்சேரி).

டாக்டர் எம். கவிதா, (அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி).

இ. அபிராமசுந்தரி. (முதுகலை ஆசிரியர்-வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி,  புதுக்கோட்டை).

ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதாக கவிஞர்தங்கம்மூர்த்தி தனது வாழ்த்து செய்தியில்  குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top