Close
அக்டோபர் 5, 2024 10:28 மணி

கோபியில் செங்கோட்டையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு

கோபியில் எம்எல்ஏ செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

பட்டியலின மாணவி மீது தாக்குதல் நடத்திய பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மகன், மருமகள் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து கோபி திருப்பூர் சாலையில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நகர செயலாளர் கணேஷ், எம்ஜிஆர் மன்றம் அருள் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top