வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகை மோசடி: அதிகாரி அவசர விடுப்பில் சென்றதால் கூட்டம் ஒத்திவைப்பு
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகை மோசடி தொடா்பாக, விவசாயிகளுடன் நடைபெறவிருந்த சமதானக் கூட்டம், கூட்டுறவு சங்க மாவட்ட துணைப் பதிவாளா் பங்கேற்காததால் கூட்டம்…