ஆலங்குடி தொகுதி வேப்பங்குடி பள்ளியில் வரும் முன் காப்போம் திட்ட முகாம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி அரசு நடுநிலைப்பள்ளியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி…