நாமக்கல்லில் ஆஸ்கார் விருதுக்காக வசனம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட குறும்படம் வெளியீடு..!
நாமக்கல்: ஆஸ்கார் விருதுக்காக, வசனம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட குறும்படம் வெளியீட்டு விழா நாமக்கல்லில் நடைபெற்றது. நாமக்கல் நகரைச்சேர்ந்த ஆர்.எஸ்.ஜி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பாக, நடிகர் கோபிகாந்தி டைரக்ஷன்…