விவசாயிகளுக்கு ஓராண்டில் ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கி சாதனை: முதலமைச்சர் பெருமிதம்
கடந்த ஓராண்டில் ஒரு லட்ச இலவச மின்சாரம் வழங்கப் பட்டுள்ளது என்பது விவாசயிகளின் குடும்பங்களை மட்டுமல்ல தமிழகத்தையே வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லப்பட்டுதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…