மேக்கேதாட்டு அணை விவகாரம்: தில்லியிலுள்ள குடியரசுத்தலைவர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம்- பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு
மேகதாது அணையை தடுத்து நிறுத்த மறுக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்தும், தில்லி குடியரசு தலைவர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக காவிரி விவசாயிகள்…