புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய இங்கிலாந்து வேளாண் விஞ்ஞானிகள்
புதுக்கோட்டை வம்பன் புஷ்கரம் வேளாண் கல்லூரியில் இங்கிலாந்து நாட்டு வேளாண் விஞ்ஞானிகள் – மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இங்கிலாந்து நாட்டில் செயல்படும் ”பயிர் நலன் மற்றும்…