ஓவியர் மாருதியின் பெயரில் ஆண்டுதோறும் “விருது” வழங்க வேண்டும்: புதுக்கோட்டை மாவட்ட ஓவியக்கலைஞர்கள் கோரிக்கை
“மனித நேய ஓவியர் ” ஓவியர் மாருதியின் பெயரில் ஆண்டுதோறும் “விருது” வழங்க வேண்டும், அவருடைய ஓவியங்களை “நாட்டுடைமையாக்க வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட ஓவியர் சங்கம் தமிழக…