முகநூலில் முதல்வரை தரக் குறைவாக விமர்சித்த பாஜக பிரமுகர் கைது
முகநூலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தரக் குறைவாக விமர்சித்ததான புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி…