வீட்டு தோட்டத்தில் இருக்கும் ஆப்பிள் மரமும் நானும்…
வீட்டு தோட்டத்தில் இருக்கும் ஆப்பிள் மரமும் நானும்.. இந்த வருடம் பூப்புக்கும் போதே தாமதமாக வந்த பனிப்பொலி வினால், பெரும்பாலான பூக்கள் கொட்டி விட்டன. எஞ்சியவை யும்…
வீட்டு தோட்டத்தில் இருக்கும் ஆப்பிள் மரமும் நானும்.. இந்த வருடம் பூப்புக்கும் போதே தாமதமாக வந்த பனிப்பொலி வினால், பெரும்பாலான பூக்கள் கொட்டி விட்டன. எஞ்சியவை யும்…
சிலருக்கு தன் கம்பீரத்தை, சுய கௌரவத்தை விட்டுக்கொடுத்தோ, வளைந்து கொடுத்தோ திரைப்படம் மூலம் வரக்கூடிய அதீத புகழ், பாராட்டு, பணம் இவற்றைத் தேடிப் பெறுவதில் ஆர்வம் இருக்காது.…
மாதவிடாய் ஏன் தீட்டாக தீண்டதகாததாக பார்க்க வேண்டும்? ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெண்ணும் கடந்து செல்லும் இயற்கை போக்கு.மாதம் ஒருமுறை நிலா வளர்வதும் தேய்வதும் இயற்கை நியதி…
1947 -ல் ஜவஹர்லால் நேரு அவர்கள் பதவியேற்ற பொழுது இருந்த இந்தியாவுக்கும், 2023 -ல் இருக்கிற இந்தியாவிற்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமானது. உணவு பஞ்சத்தால், வறுமையின்…
கவிஞர் வெண்ணிலாவுடன் இலண்டனில் ஒரு இனிய சந்திப்பு.. பள்ளி ஆசிரியர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர் என பன்முக ஆளுமையாக, தமிழ் இலக்கிய சூழலில் இயங்கி…
சொந்த மண்ணையும் மக்களையும் அவர்களின் வேர்மூலங் களையும் பதிவு செய்த கி.ரா (கி.ராஜாநாரயணன்) -வின் எழுத்து தமிழ் நவீன இலக்கியத்தில் புதிய வாசலைத் திறந்துவிட்டது என சொல்லலாம்.…
நவீன செவிலியர் முறையை உருவாக்கியவரும் செவிலியர் களுக்கான பயிற்சிப் பள்ளியை முதன் முதலாகத் தொடங்கியவருமான ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல். இத்தாலியின் ஃப்ளாரன்ஸ் நகரில் பிரிட்டிஷ் செல்வக் குடும்பத்தில் பிறந்தார்…
கட்டுமானத் தீயை எதிர்த்துப் போராடுவதை முதன்மையாக கொண்ட வல்லுநர்கள் பழங்கால எகிப்தில் வாழ்ந்தனர் – அன்றைய காலகட்டத்தில், தீயணைப்பு வீரர்கள் தனியார் நிறுவனங்களுக்காக மட்டுமே பணிபுரிந்தனர். பின்னர்,…
தன் எழுத்தில் உள்ள குறைகளை, பாசாங்குகளைஅடையா ளம் கண்டுகொள்ளாதவன் நன்றாக எழுத முடியாது. இந்தச் சுட்டெரிக்கும் வரிகளுக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் சுஜாதா. தன் காலத்திலேயே, தனது நாவல்கள்…
உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன்.., சுருக்கமாக உ.வே.சா. என அழைக்கப்பட்டார். சிறப்பு பெயருடன் தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள்…