காவல்துறையைக் கண்டித்து தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை காவல்துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை காவல்…