அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களுக்கு போதுமான வசதிகளை செய்து தரவேண்டும்: தமிழகவாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் இன்று (24-03-2022) வெளியிட்டுள்ள அறிக்கை. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி விழி…