Close
மே 20, 2024 4:23 மணி

பார்வர்ட் பிளாக் முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் பிறந்தநாள்.. வாழ்த்திய கட்சி நிர்வாகிகள்..

மதுரை

பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் பிறந்தநாள் விழா கட்சியினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த கட்சி நிர்வாகிகள்

பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.கதிரவன் பிறந்தநாளையொட்டி  அவருக்கு கட்சி நிர்வாகிகள்  சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவரும் தமிழ் மாநில பொதுச் செயலாளரும் உசிலம்பட்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பி.வி. கதிரவனின் பிறந்தநாள் விழா  விமரிசையாக நடைபெற்றது.

இதில், மதுரை மேற்கு மாவட்டத்தின் சார்பாக மேற்கு மாவட்ட செயலாளரும் தேசிய ஆலோசனை குழு உறுப்பினருமான
பொன் ஆதிசேடன் தலைமையில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
மேற்கு மாவட்டத்தின் சார்பாக மாணவர் அணி செயலாளர் விக்னேஷ், முத்துகாமன், வினோத், மகாராஜன் ,ஜெகதீசன், சுபாஷ், தவமணி, பிரவீன், கிருஷ்ணா, புஷ்பராஜ் பாண்டியன், ராஜு அரவிந்தன் ,அஜய் சூர்யா, ஆதித்யா சிவா, மகளிர் அணி சார்பாக சரஸ்வதி ஜெயப்பிரியா சாவித்திரி ஜெயந்தி மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top