பொன்னமராவதி பேரூராட்சி தலைவராக சுந்தரி அழகப்பன் போட்டியின்றி தேர்வு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சியில் பேரூராட்சி தலைவராக திமுகவின் சுந்தரி அழகப்பன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சுந்தரிஅழகப்பனுக்கு தேர்தல் நடத்தும்…